அறிவிப்புகள்
பல்கலைக்கழக நிதிநல்கை குழு – பொது அறிவிப்புகள்
பல்கலைக்கழக நிதிநல்கை குழு – DEB அங்கீகார விண்ணப்பம்
பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல்
தகவல்
பல்கலைக்கழக மானியக் குழுவின் ODL கொள்கைகள் மற்றும் எல்லை வரையறைக்குட்பட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழக எல்லைகளைக் கடந்து கல்வி மையங்களோ, தேர்வு மையங்களோ நடத்துவதில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகமம் விதிகளுக்கு புறம்பாக Online தேர்வுகள் எதுவும் நடத்துவதில்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககம் பல்கலைக்கழக நல்கைக்குழு, புதுதில்லியின் சட்டதிட்டங்கள் அனைத்தையும் முழுமையாக கடைபிடிக்கிறது. பல்கலைக்கழக நல்கைக்குழு, புதுதில்லி (DEB) தஞ்சை தமிழ்ப்பலைகலைக்கழக தொலைநிலைக்கல்வி பாடங்கள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.முனைவர் பா.ஜெயக்குமார்,
இயக்குநர்(பொ),
தொலைநிலைக் கல்வி இயக்ககம்.
 
                 
                      

 
  
     
           
          