English

கிராமப்புற மாணவர்கள்

கிராமப்புற மாணவர்கள்

கிராமப்புற மாணவர்களுக்கு 25% கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும். இதற்குத் தகுதியாக ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமலும், இதற்கான வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.