English

ஒறுப்புக் கட்டணம் (Late Fee)

ஒறுப்புக் கட்டணம் (Late Fee)

இளநிலை/முதுநிலை கற்போர் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுக் கல்விக்கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாளுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத நிலையில், கல்விக்கட்ணத்துடன் ஆண்டொன்றுக்கு ரூ.100/- வீதம், கட்டணம் செலுத்தும் நாள்வரை கணக்கிடப்பட்டு, ஒறுப்புக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

சான்றிதழ் படிப்புகளுக்கும் பருவம் ஒன்றுக்கு ரூ.50/- வீதம் ஒறுப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்.