English

ஏன் இப்பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

ஏன் இப்பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

  • பல்கலைக்கழக நல்கைக்குழு மற்றும் புதுதில்லி தொலைநிலைக்கல்விக்குழுமத்தால் அங்கிகரிக்கப்பட்ட பாடங்கள்
  • தரமானக் கல்வியைத் தமிழில் தரமுடியும் என்ற உயரிய நோக்கம்
  • தமிழர் பண்பாட்டுடன் இணைந்த கல்வித்திட்டங்கள்
  • உலகத் தமிழர்களின் உயர் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான உன்னத கல்விப் படிப்புகள்
  • தாய்மொழியில் எதுவும் முடியும் என்பதே எங்கள் குறிக்கோள்
  • மாணவர் நலனில் அக்கறை
  • தமிழ் மொழியில் பயிலுகின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சளுகை
  • கிராமப்புற மாணவர்களுக்கு சலுகைக் கட்டணம்
  • தன்னம்பிக்கையை உருவாக்கும் கல்விப்படிப்புகள்
  • உங்களுக்காக உங்கள் ஊர் அருகிலேயே எங்களின் கல்வி மையங்கள்
  • குறைந்த கல்விக்கட்டணம் தரமிக்க கல்வி
  • கல்லூரி பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டே பட்டயம் அல்லது சான்றிதழ் கல்வியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பு
  • பண்பாட்டை அடிப்படையாக்க் கொண்ட கல்வித் திட்டங்கள்
  • தமிழர் மரபு வழி கல்விப் பாடங்கள்
  • நான்காம் தமிழான அறிவியல் தமிழுக்கு சிறப்பிடம்.
  • தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள்